மின் னணு வாக்குப் பதிவு (EVM) இயந்திரத்திலும் அக்கட்சியால் எதையும் செய்ய முடியும் என்பதால், அதைப் பயன்படுத்தி ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் மோசமான விளையாட்டை நடத்தியுள்ளது....

ஒவ்வொரு கட்சிக்கும் வழங்கப்பட்ட வாக்குகள் தலா 9 மட்டும்தான் எனும்போது, பாஜக-வுக்கு மட்டும் 17 வாக்குகள் விழுந்ததாக, மின்னணு இயந்திரம் காட்டியுள்ளது. அதாவது 8 வாக்குகளை கூடுதலாக காட்டியுள்ளது.